என் உள்ளாடையை.....என்னதான் இருந்தாலும் இப்படியா சொல்லுறது? ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சை பதிவு!

papiksha| Last Updated: வெள்ளி, 8 நவம்பர் 2019 (17:50 IST)
தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.

இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

 
இந்நிலையில் தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில், தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவி குறித்து, "என்னை பிடிக்காதவர்கள் என்னுடைய உள்ளாடையை முகர்ந்து பாருங்கள் அடுத்த கணமே என்னை உங்களுக்கு பிடித்துவிடும். நான் அதை நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவிக்கு பரிசாக கொடுக்கிறேன்" என முகம் சுளிக்கும் வகையில் படு மோசமாக பதிவிட்டுள்ளார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :