அனேகன் படத்திலேயே தனுஷுக்கு ஜோடியாகவேண்டியது… பறிபோன வாய்ப்பு குறித்து புலம்பிய நடிகை!

Last Modified புதன், 2 டிசம்பர் 2020 (10:44 IST)

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு பறிபோனது குறித்து பதிலளித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் 2015 ஆம் ஆண்டே தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் எனக்கு தமிழ் பிராமன ஸ்லாங் வராததால் அந்த வாய்ப்பு பறிபோனது எனக் கூறியுள்ளார்.



இதில் மேலும் படிக்கவும் :