வேங்கை – குற்றாலம் டூ காரைக்குடி

Webdunia| Last Modified சனி, 18 டிசம்பர் 2010 (19:32 IST)
இப்போதெல்லாம் இயக்குனர்கள் ஹீரோவுக்காக காத்திருப்பதில்லை. ஹீரோ இல்லாத காட்சிகளை படம் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

குற்றாலத்தில் வேங்கை படப்பிடிப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட தனுஷ் திடீரென சென்னைக்கு கிளம்ப... வேறு ஒரு இயக்குனர் என்றால் படப்பிடிப்பை நிறுத்தி அவர்களும் சென்னைக்கு பேக்கப் ஆகியிருப்பார்கள். ஆனால் இயக்குவது ஹ‌ரியாயிற்றே.

படப்பிடிப்பை காரைக்குடிக்கு மாற்றி தனுஷ் இல்லாத காட்சிகளை எடுத்து வருகிறார். விரைவில் தனுஷும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.


இதில் மேலும் படிக்கவும் :