சுவையான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி...?

Peanut Burfi
Sasikala|
வேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும். அடி கனமான  பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி கொண்டே  இருக்கவும். சிறு மண் இருக்கும் அதை தவிர்க்கவே  வடிகட்ட வேண்டும்.இதில் மேலும் படிக்கவும் :