இங்கிலாந்தில் நடைபெறும் 2வது 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் ஆஸ்ட்ரேலிய அணி வீரர்கள் விவரம் :
ரிக்கி பாண்டிங் (தலைவர்) மைக்கேல் கிளார்க் (துணைத் தலைவர்) னேதன் பிராக்கன் பிராட் ஹேடின் னேதன் ஹாரிட்ஸ் பென் ஹில்ஃபென் ஹாஸ் ஜேம்ஸ் ஹோப்ஸ் டேவிட் ஹஸ்ஸி மைக்கேல் ஹஸ்ஸி மிட்செல் ஜான்சன் பிரட் லீ பீட்டர் சிடில் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் டேவிட் வார்னர் ஷேன் வாட்சன் |