இங்கிலாந்தில் நடைபெறும் 2வது 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் நியூஸீலாந்து அணி வீரர்கள் விவரம் :
டேனியல் வெட்டோரி (தலைவர்) நீல் புரூம் இயன் பட்லர் பிரண்டன் டயமன்ட்டி ஜேம்ஸ் பிராங்க்ளின் மார்டின் குப்டில் பிரண்டன் மெக்கல்லம் (விக்கெட் கீப்பர்) னேதன் மெக்கல்லம் பீட்டர் மெக்லாஷன் (விக்கெட் கீப்பர்) கைல் மில்ஸ் ஓ'பிரையன் ஜேகப் ஓரம் ஜெஸ்ஸி ரைடர் ஸ்காட் ஸ்டைரிஸ் ராஸ் டெய்லர் |