இங்கிலாந்தில் நடைபெறும் 2வது 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம் :
யூனிஸ் கான் (தலைவர்) அகமட் ஷேஜாத் ஃபவாத் ஆலம் இஃப்திகார் அஞ்சும் கம்ரன் அக்மல் மிஸ்பா உல் ஹக் மொகமத் அமீர் சயீத் அஜ்மல் சல்மான் பட் ஷாஹித் அஃப்ரீடி ஷாசைப் ஹஸன் ஷோயப் மாலிக் சொகைல் தன்வீர் உமர் குல் யாசிர் அராஃபட் ஷோயப் அக்தர் |