இங்கிலாந்தில் நடைபெறும் 2வது 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் விவரம் :
கிரேம் ஸ்மித் (தலைவர்) ஜோஹன் போத்தா (துணைத் தலைவர்) யூசுஃப் அப்துல்லா மார்க் பௌச்சர் ஏ.பி. டீவிலியர்ஸ் ஜான் பால் டுமினி ஹெர்ஷல் கிப்ஸ் ஜாக் காலிஸ் ஆல்பி மோர்கெல் மோர்னி மோர்கெல் ஜஸ்டின் ஆன்டாங் வெய்ன் பார்னெல் ராபின் பீட்டர்சன் டேல் ஸ்டெய்ன் வான் டெர் மெர்வ் |