இங்கிலாந்தில் நடைபெறும் 2வது 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் விவரம் :
கிறிஸ் கெய்ல் (தலைவர்) தினேஷ் ராம்தின் (துணைத் தலைவர்/விக்கெட் கீப்பர்) லயோனால் பேக்கர் சுலைமான் பென் டேவிட் பெர்னாட் டிவைன் பிராவோ சந்தர்பால் ஃபிடல் எட்வர்ட்ஸ் ஆண்ட்ரே பிளெச்சர் சேவியர் மார்ஷல் கெய்ரான் போலார்ட் டேரன் சம்மி ராம் நரேஷ் சர்வாண் லென்டில் சிம்மன்ஸ் ஜெரோம் டெய்லர் |