முதன்மை பக்கம் > விளையாட்டு > 20-20 > செ‌ய்‌திக‌ள் > நியூஸீலாந்திற்கு எதிராக இலங்கை பேட்டிங்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நியூஸீலாந்திற்கு எதிராக இலங்கை பேட்டிங்
டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ள பிரிவு எஃப் சூப்பர் - 8 சுற்று உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது.

இலங்கை அணி 4 புள்ளிகளையும், நியூஸீலாந்து அணி அதிக நிகர ரன் விகிதம் வைத்திருந்தாலும் 2 புள்ளிகளுடனும் இந்த போட்டியில் எதிர்கொள்கின்றன.

இலங்கை : தில்ஷான், ஜெயசூரியா, சங்கக்காரா, ஜெயவர்தனே, முபாரக், சில்வா, மேத்யூஸ், உதனா, மலிங்கா, முரளிதரன், மென்டிஸ்.

நியூஸீலாந்து: மெக்கல்லம், ரெட்மாண்ட், மார்டின் குப்டில், டெய்லர், ஸ்டைரிஸ், ஓரம், பி.டி. மெக்லாஷன், நீல் மெக்கல்லம், வெட்டோரி, கைல் மில்ஸ், இயன் பட்லர்.
மேலும்
தோனிக்காக வருந்துகிறேன் - ஸ்மித்
ஐ.பி.எல். களைப்பே தோல்விக்கு காரணம் - கேரி கர்ஸ்டன்
மகளிர் கிரிக்கெட்: இந்தியா அரையிறுதியில்
இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அரையிறுதியில்
அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது பாக்.
அயர்லாந்திற்கு எதிராக பாக். பேட்டிங்