| FILEசாம்பியன் |
| மேலும் படிக்க |
| ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பையைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் யூனிஸ் கான் 20 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். | நேற்று நடைபெற்ற ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை அரையிற்திப் போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய அணியை எதிர்த்து விளையாடும்போது இலங்கை அணி ஓவர்களை மெதுவாக வீசியது என்பதற்காக அபராதம் விதிக்க பணிக்கப்பட்டுள்ளது. |