24 ஏஸ்கள் அடித்து இறுதிக்குள் நுழைந்தார் செரீனா

வியாழன், 5 ஜூலை 2012 (21:06 IST)

FILE
விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள வை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.

முதல் செட்டில் அசரென்காவின் சர்வை உடைத்து 6-3 என்று கைப்பற்றி விற்கு 2வது செட்டில் கடும் போட்டி கொடுத்தார் அசரென்கா.

ஆட்டம் டை-பிரேக்கருக்கு வந்தது. இதில் 8-6 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 6-3, 7-6 என்ற நேர் செட்களில் வென்று இறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.

இந்தப் போட்டியில் இரண்டே செட்களில் 24 ஏஸ்கள் அடித்து அசரென்காவை நிலை குலையச் செய்தார் செரீனா என்பது குறிப்பிடத்தக்கது. அசரெ‌ன்காவா‌ல் ஒரே ஒரு ஏ‌ஸ்தா‌ன் அடி‌க்க முடி‌ந்தது.

ஏற்கனவே நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் கெர்பரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ள ராட்வென்காவை (3) இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் செரீனா வில்லியம்ஸ்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

விளையாட்டு

சானியா மிர்சா அரையிறுதியில் தோல்வி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளி ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் ...

சின்சினாட்டி ஓபன் :அரையிறுதிக்கு சானியா முன்னேறினார்

அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் ...

சின்சினாட்டி ஓபன் அரையிறுதியில் சானியா இணை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ...

சின்சினாட்டி காலிறுதியில் சானியா!

டிரினிடாடில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளின் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine
Widgets Magazine