செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » கெர்பரை வீழ்த்தி ராத்வான்ஸ்கா இறுதியில் நுழைவு! (Radwanska Beats Kerber to Reach Fianls in Wimbledon)
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை கெர்பரை வீழ்த்தி போலந்து வீராங்கனை ராத்வான்ஸ்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

முதல் நிலை வீராங்கனை ஷரபோவாவை வீழ்த்திய லிசிக்கியை வீழ்த்தினார் கெர்பர். ஆனால் இன்று 3- 6, 4- 6 என்ற நேர் செட்களில் ராத்வான்ஸ்காவிடம் வீழ்ந்தார்.

மற்றொரு அரையிறுதியில் தற்போது செரீனா வில்லியம்ஸ், விக்டோரியா அசரென்கா விளையாடி வருகின்றனர்.

தனக்குக் கிடைத்த பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை தவறவிட்டதோடு, 14 முறை ஆட்டத்தில் தவறுகள் செய்தார் கெர்பர் இதனால் ராத்வான்ஸ்கா வெற்றிபெற்றார்.
Feedback Print