அடிக்கடி இந்திய வீரர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.இனியும் இந்தப் புகார்கள் இந்திய வீரர்கள் மீது எழுந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனியும் இதுபோன்ற போதைப் பொருள் விவகாரம் எழாமல் இந்திய பளுதூக்கும் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.