செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » மேரி கோம், கவிதா தங்கம் வென்றனர் (Mary Kom and Kavitha won Gold for India)
Feedback Print Bookmark and Share
 
வியட்னாமில் நடைபெறும் 3-வது ஆசிய உள்ளரங்க மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் 46 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய நட்சத்திரம் மேரி கோம் தங்கம் வென்றார். 64 கிலோ எடைப்பிரிவில் கவிதா கொயாத் மற்றொரு தங்கப் பதக்கம் வென்றார்.

54 கிலோ எடைப்பிரிவில் சரிதா தேவி, 57 கிலோ எடைப்பிரிவில் என்.உஷா ஆகியோர் வெள்ளிப்பதாக்கம் வென்றனர்.

மேரி கோம் பலம்வாய்ந்த வியட்னாம் வீராங்கனை ஹோவா என்குயென் தி என்பவரை வீழ்த்தினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்