செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » யு.எஸ். ஓபன்: பூபதி-நவ்லெஸ், பயஸ்-ட்லவ்ஹி முன்னேற்றம்
 
யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு 3வது சுற்றுக்கு மகேஷ் பூபதி-மார்க் நவ்லெஸ், லியாண்டர் பயஸ்- லூகாஸ் ட்லவ்ஹி இணைகள் முன்னேற்றியுள்ளன.

ஆடவர் இரட்டையர் 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெஸ்ஸி-ரியான் இணையை எதிர்த்து விளையாடிய பூபதி இணை 7-5, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது.

இதேபோல் மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் நிக்கோலஸ்-ருபென் இணையுடன் மோதிய பயஸ் இணை 6-2, 6-3 என்ற செட்கணக்கில் எளிதாக வென்றது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்