முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > ஸ்லாவேனியா ஓபன்; சஃபீனா காலிறுதியில்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்லாவேனியா ஓபன்; சஃபீனா காலிறுதியில்
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷ்யாவைச் சேற்ந்த தினாரா சஃபீனா, ஸ்லாவேனியா ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் சக வீராங்கனை செனீஜா பெர்வக் என்பவரை 6- 1, 6- 2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை வெரா துஷேவினா என்பவரை இத்தாலியின் அதிகம் அறியப்படாத மரியா எலினா கேம்ரின் 4- 6, 7- 5, 6- 0 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றில் சஃபீனாவை சந்திக்கிறார்.

செக் வீராங்கனை லூசி சஃபரோவா, சுவிஸ். வீராங்கனை ஸ்டெஃபானி வூஜீல் என்பவரை 7- 5, 2- 6, 6- 3 என்ற செட்களிலிலும், பரகுவே வீராங்கனை ரோஸானா டீ லாஸ் ரியாஅஸ் 6- 3, 6- 4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ராபர்ட்டா வின்ச்சியை வீழ்த்தியும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வரிசெலுத்துவோர் பட்டியலிலும் சச்சின் முதலிடம்
இளையோர் ஆசியக்கோப்பை ஹாக்கி: சீனா-இந்தியா ஆட்டம் ‘டிரா’
துரோணா விருது எனது பொறுப்பை அதிகரித்துள்ளது: கோபிசந்த்
கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து: சென்னையில் நாளை துவக்கம்
உலக கோப்பை பேட்மின்டன்: நேரடியாக 2வது சுற்றில் நுழைகிறார் சாய்னா
மாநில அளவிலான கபடிப் போட்டி சென்னையில் நாளை துவக்கம்