முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > இளையோர் ஆசியக்கோப்பை ஹாக்கி: சீனா-இந்தியா ஆட்டம் ‘டிரா’
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இளையோர் ஆசியக்கோப்பை ஹாக்கி: சீனா-இந்தியா ஆட்டம் ‘டிரா’
ஷாங்ஹாய் நகரில் நடந்து வரும் மகளிருக்கான இளையோர் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவுக்கு எதிரான போட்டியை, இந்திய மகளிரணி டிரா செய்துள்ளது.

18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இன்று நடந்த இப்போட்டியில் இந்தியாவின் ரஜ்னி 2 கோல்களைப் (22, 48வது நிமிடத்தில்) அடித்தார். இவை இரண்டுமே பெனால்டி கார்னர் வாய்ப்பில் அடிக்கப்பட்டது. இதேபோல் சீன மகளிரணியும் 2 கோல்களை அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
துரோணா விருது எனது பொறுப்பை அதிகரித்துள்ளது: கோபிசந்த்
கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து: சென்னையில் நாளை துவக்கம்
உலக கோப்பை பேட்மின்டன்: நேரடியாக 2வது சுற்றில் நுழைகிறார் சாய்னா
மாநில அளவிலான கபடிப் போட்டி சென்னையில் நாளை துவக்கம்
தங்கம் வென்ற தீபிகாவுக்கு உற்சாக வரவேற்பு: ஜார்க்கண்ட் வில்வித்தை கூட்டமைப்பு முடிவு
ஸ்லோவேனியா ஓபன்: 2வது சுற்றில் சஃபீனா