வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஹைதராபாதில் நடைபெறும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா நேவால் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் தன் சொந்த மண்ணில் இந்த போட்டிகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் அணிக்கு சேத்தன் ஆனந்த் தலைமை வகிக்கிறார்.
|