முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > இந்திய குத்துச்சண்டை அணி ரஷ்யா புறப்பட்டது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்திய குத்துச்சண்டை அணி ரஷ்யா புறப்பட்டது
ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச குத்துச் சண்டை போட்டிகளில் விளையாட 9 உறுப்பினர்கள் கொண்ட இந்திய குத்துச் சண்டை அணி இன்று காலை ரஷ்யா புறப்பட்டுச் சென்றது.

48 கிலோ எடைப்பிரிவில் பஞ்சாபின் அமம்தீப் சிங், 57 கிலோ எடைப்பிரிவில் டெல்லியைச் சேர்ந்த அட்சய் குமார், 69 கிலோ பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய் சிங் பாட்டீல், 75 கிலோ பிரிவில் குல்தீப் சிங், 81 கிலோ பிரிவில் ரயில்வே வீரர் ஜஸ்வீர் சிங், 91 கிலோ பிரிவில் மன்பிரீத் சிங் ஆகிய வீரர்கள் இந்தக் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இவர்களுடன் தலைமைப் பயிற்சியாளர் ஷிவ் சிங் சென்றுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ரோஜர் ஃபெடரர் உலக சாதனை
விம்பிள்டன் இறுதிப் போட்டி : பெடரர்-ரோடிக் மோதல்
வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்
ஒற்றையர் போட்டியில் கவனம் செலுத்துங்கள் - கில்
நெஸ்டர்-சிமோன்ஜிக் இரட்டையர் சாம்பியன்
விம்பிள்டன்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்!