முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > நடுவரிடம் முர்ரே வாக்குவாதம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நடுவரிடம் முர்ரே வாக்குவாதம்
பிரிட்டன் டென்னிஸ் நட்சத்திரம் ஆன்டி முர்ரே நேற்று ரோட்டிக்கிற்கு எதிராக விளையாடிய அரையிறுதிப் போட்டியின் போது நடுவர் பாஸ்கல் மரியாவுடன் வாக்குவாதம் புரிந்தார்.

6- 4, 4- 6, 4- 1 என்ற நிலையில் ஆட்டம் இருந்த போது ஒரு ஃபோர்ஹேன்ட் ஷாட்டை முர்ரே ஆடினார் அது சரியாக அமையவில்லை. வெறுப்பில் "கம் ஆன் பாஸ்" என்று மைதானத்தில் கத்தினார்.

இது சரியான நடத்தை இல்லை என்று நடுவர் விதி மீறல் எச்சரிக்கை செய்தார். இதனால் முர்ரே நடுவர் பாஸ்கல் மரியாவுடன் வாக்குவாதம் புரிந்தார்.

அதாவது கம் ஆன் பாஸ் என்ற வார்த்தையை நீங்கள் தவறாக காதில் வாங்கிக் கொண்டீர்கள் என்று கூறினார் முர்ரே.

அதாவது அவர் லைன் நடுவரிடம் நான் என்ன கூறினேன் என்பதை சரிபார்த்திருக்கலாம் ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை என்று கூறிய முர்ரே நடுவரிடம் மன்னிப்பு கடிதம் கோரியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை
ஆன்டி முர்ரேயை வீழ்த்தி இறுதியில் ரோடிக்
ஹாஸை வென்று இறுதிக்கு முன்னேறினார் பெடரர்!
இந்திய செஸ் போட்டியில் 3 கிராண்ட் மாஸ்டர்கள்
ஆசிய இளைஞர் விளையாட்டில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கம்!
9.5 வினாடிகள் போதுமானது-உசைன் போல்ட்