முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > 9.5 வினாடிகள் போதுமானது-உசைன் போல்ட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
9.5 வினாடிகள் போதுமானது-உசைன் போல்ட்
100மீ. ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மின்னல்வேக ஓட்டப்பந்தய வீரரும், ஜமைக்காவைச் சேர்ந்தவருமான உசைன் போல்ட் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது இருந்த உடல் தகுதியுடன் இருந்தால் 100மீ. ஓட்டத்தை 9.5 வினாடிகளில் கடப்பேன் என்று கூறியுள்ளார்.

தற்போது 100மீ ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக இருந்து வரும் அமெரிக்க வீரர் டைசன் கே இவரது 9.69 வினாடிகள் உலக சாதனையை முறியடித்தால் தான் மீண்டும் அதனை முறியடிப்பேன் என்று உறுதியாக கூறுகிறார் உசைன் போல்ட்.

தற்போது தான் சிறந்த வடிவத்தில் இல்லை என்று கூறியுள்ள உசைன் போல்ட், பயிற்சியை கடினமாக மேற்கொண்டால் வேகமான ஓட்டத்தை மீண்டும் பெறுவேன் என்றார்.

எனவே உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார் உசைன் போல்ட்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பயஸ்-பிளாக் இணை அரையிறுதியில்
இரட்டையர் இறுதியில் பிரையன் சகோதரர்கள்
சஃபீனாவை ஊதித் தள்ளினார் வீனஸ்
போராடி வென்று இறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்
விம்பிள்டனில் இன்றைய போட்டிகள்
தரவரிசையில் பிரேசில் முதலிடம் பிடித்தது