முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > சீன ஓபன்: மௌரிஸ்மோ தோல்வி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சீன ஓபன்: மௌரிஸ்மோ தோல்வி!
சீன ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீராங்கனை அமேலி மௌரிஸ்மோ தோல்வி தழுவி வெளியேறினார்.

ஸ்லோவேகிய வீராங்கனை டோமினிகா சிபுல்கோவாவிடம் மௌரிஸ்மோ 6-3, 4-6, 3-6 என்ற செட்களில் தோல்வி தழுவினார்.

முன்னதாக ரஷ்ய வீராங்கனை டேனியலா ஹன்டுசோவா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டீனா வீராங்கனை டுல்கோவை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை அனபெல் மெதினா கேரிக்ஸ் நேர் செட்களில் டென்மார்க் வீராங்கனை வூஸ்னியாகியை வீழ்த்தினார்.
மேலும்
ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்
டென்னிஸ் தரவரிசையில் சானியா சரிவு!
ஏ- 1 கிராண்ட்ப்ரீ கார் பந்தயம் இந்திய அணி அறிவிப்பு!
பஞ்சாப் தங்கக்கோப்பை ஹாக்கியில் ஜெர்மனி, பாக்.!
டேவிஸ் கோப்பை: இந்தியா படுதோல்வி!
ரோடிக்கை வீழ்த்தினார் நடால்! இறுதியில் ஸ்பெயின்!