முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > காமன்வெல்த் பயிற்சி: பயஸ், பூபதி, சானியா உட்பட 40 பேர் தேர்வு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காமன்வெல்த் பயிற்சி: பயஸ், பூபதி, சானியா உட்பட 40 பேர் தேர்வு!
2010 காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியை தயார் செய்யும் திட்டத்தின் கீழ், டென்னிஸ் பிரிவில் நட்சத்திர வீரர்களான லியாண்டர் பயஸ், மகேஸ் பூபதி, சானியா மிர்சா ஆகியோர் உட்பட 40 பேர் சிறப்பு பயிற்சிக்காக விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் உதவியுடன் ஒரு அய‌ல்நாட்டு பயிற்சியாளர் உட்பட 7 பயிற்சியாளர்களையும் விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

ஆடவர்: லியாண்டர் பயஸ், மகேஸ் பூபதி, பிரகாஷ் அமிர்தராஜ், ரோஹன் போப்பண்ணா, சோம்தேவ் தேவ் வர்மன், ஹர்ஷ் மன்காட், அஷுதோஷ் சிங், விஷ்ணுவர்தன், கரண் ரஸ்தோகி, விவேக் ஷோகீன், சுனில்குமார், சிபாயியா, திவிஜ் ஷரண், பிரஞ்னேஷ் குன்னிஸ்வரன், யுகி பம்ப்ரி, சீதாராம் சுதன்வா, ஆகாஷ் வாக், விஜயந்த் மாலிக், கருணுதேய் சிங், ரோனக் மனுஜா, சவ்ரப் சிங்.

மகளிர்: சானியா மிர்சா, சுனிதா ராவ், இஷா லக்கானி, ருஷ்மி சக்ரவர்த்தி, டாரா ஐயர், அன்கிதா பம்ப்ரி, சனா பம்ப்ரி, சந்தியா நாகராஜ், பிரெர்னா அபிநினி, பருல் கோஸ்வாமி, ஷிகா ஓபராய், பூஜாஸ்ரீ வெங்கடேஷ், ருஷ்மி டெல்தும்தி, தன்வி ஷா, கெல்ஸி சுந்தரம், சோனியா தயால், கைரா ஷ்ரோஃப், அன்கிதா ரெய்னா, ஸ்வேதா ரானா, ரிஷிகா சுன்காரா.

பயிற்சியாளர்கள் விவரம்: விஷால் உப்பால் (தேசிய பயிற்சியாளர்), அருண் குமார், காவல்ஜித் சிங், நர் சிங், சுக்பீர் சிங், ஷாலினி தாக்கூர், டோக் மெகார்டி (அமெரிக்கா)
மேலும்
டோக்கியோ டென்னிஸ்: காலிறுதியில் ஜான்கோவிச்!
பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு விசா மறுப்பு!
ஒலிம்பிக் நாயகர்களுக்கு ரொக்கப்பரிசு!
மான்செஸ்டர் யுனைடெட் டிரா!
ஜப்பான் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: முதல் சுற்றில் சாய்னா வெளியேற்றம்!
காமன்வெல்த்: சுஷில்குமார் உட்பட 84 வீரர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி!