முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காலிறுதியில் போபண்ணா-குரேஷி இணை!  Search similar articles
அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் நடைபெறும் டென்னிஸ் தொடர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய-பாகிஸ்தான் இணையான போபண்ணா-குரேஷி இணை முன்னேறியுள்ளது.

பலம் வாய்ந்த ஐகோர் குனிட்சின் - டிமிட்ரி டுர்சுனோவ் இணையை போபண்ணா-குரேஷி இணை 2- 6, 7- 5, 10- 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

காலிறுதியில் இந்த இணை ஆஸ்ட்ரேலிய-அமெரிக்க இணையான ஆஷ்லி ஃபிஷர்- ட்ரிப் பிலிப்ஸ் இணையை எதிர் கொள்கின்றனர்.
மேலும்
முதல் சுற்றிலேயே சானியா தோல்வி!
ஹங்கேரி ஒலிம்பிக் படகுப்போட்டி வீரர் கோலோனிக்ஸ் மரணம்!
மல்யுத்தம்: இந்தியா 13 பதக்கங்கள்!
பளுதூக்குதல்: ஒலிம்பிக்கில் மோனிகா தேவி!
பயஸ்-பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை!
ஒலிம்பிக்: இந்தியா சார்பில் ஹர்வந்த் கெளர் பங்கேற்பார்