முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மல்யுத்தம்: இந்தியா 13 பதக்கங்கள்!  Search similar articles
சாக்காவில் நடைபெறும் சில்ரன் ஆஃப் ஏஷியா சர்வதேச விளையாட்டுபபோட்டிகளில் மல்யுத்தபபிரிவில் இந்தியா 13 பதக்கங்களை வென்றது.

இதில் 6 தங்கப்பதக்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

44 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக், 69 கிலோ எடைப்பிரிவில் சுமித் ஷெராவத், 76 கிலோ பிரிவில் பிரவீண், 38 கிலோ பிரிவில் தீப்தி ராஜ்புத், 49 கிலோ பிரிவில் பிரியங்கா, 56 கிலோ எடைப்பிரிவில் சா‌க்‌ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.

இதே போட்டித்தொடர் குத்துச் சண்டை பிரிவிலும் இந்திய வீரர்களுக்கு 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
மேலும்
பளுதூக்குதல்: ஒலிம்பிக்கில் மோனிகா தேவி!
பயஸ்-பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை!
ஒலிம்பிக்: இந்தியா சார்பில் ஹர்வந்த் கெளர் பங்கேற்பார்
மகளிர் டென்னிஸ் தரவரிசையில் இவானோவிச் முதலிடம்!
தரவரிசையில் ஃபெடரர் முதலிடம்!
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்- டேவன்போர்ட் விலகல்!