ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தோல்வி தழுவிய போதிலும் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடங்களில் உள்ள வீரர்கள் வருமாறு:
1. ரோஜர் ஃபெடரர் (சுவிஸ்.)- 6600 புள்ளிகள்
2. ரஃபேல் நாடல் (ஸ்பெயின்) - 6055 புள்ளிகள்
3. நோவக் ஜோகோவிச் (செர்பியா) - 4945 புள்ளிகள்
4. நிகோலே டேவிடென்கோ (ரஷ்யா) - 2970 புள்ளிகள்
5. டேவிட் ஃபெர்ரர் (ஸ்பெயின்) - 2945 புள்ளிகள்
6. ஆன்டி ரோடிக் (அமெரிக்கா) 2065 புள்ளிகள்
7. டேவிட் நல்பான்டியன்(அர்ஜென்டீனா) - 2030 புள்ளிகள்
8. ஜேம்ஸ் பிளேக் (அமெரிக்கா) - 1975 புள்ளிகள்
9. ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 1805 புள்ளிகள்
10. ஸ்டானிஸ்லாஸ் வார்வின்கா (சுவிஸ்) 1785 புள்ளிகள்
11. ரிச்சர்ட் கேஸ்கே (பிரான்ஸ்) - 1445 புள்ளிகள்
12. நிகோலஸ் அல்மார்கோ (ஸ்பெயின்) - 1435 புள்ளிகள்
13. ஸ்டெஃபானெக் (செக் குடியரசு) - 1410 புள்ளிகள்
14. டாமி ராப்ரீடோ (ஸ்பெயின்) - 1400 புள்ளிகள்
15. பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்) 1375 புள்ளிகள்
16. பெர்னாண்டோ கொன்சாலேஸ் (சிலி) - 1365 புள்ளிகள்
17. மிகைல் யூஸ்னி (ரஷ்யா) - 1320 புள்ளிகள்
18. வில்ஃப்ரட் சொங்கா (பிரான்ஸ்) 1265 புள்ளிகள்
19. ஜுவான் மொனாகோ (அர்ஜென்டீனா) - 1240 புள்ளிகள்
20. இவோ கார்லோவிச் (குரேஷியா) - 1220 புள்ளிகள்
|