முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
து‌ப்பா‌க்‌கி சுடு‌ம் போ‌ட்டி: கக‌ன் பு‌திய உலக சாதனை!  Search similar articles
துப்பாக்கி சுடுமபோட்டியிலஇந்தியாவினமுன்னணி வீரராககனநராஙபுதிஉலசாதனபடைத்திருக்கிறார்.

ஜெர்மனியிலஉள்ஹானோவரிலநடைபெற்ஒலிம்பிகதகுதி சுற்றுபபோட்டியிலஅவரஇந்புதிசாதனையபடைத்துள்ளார்.

கடந்த 2006ஆண்டஆஸ்‌ட்ரேலிவீரரதாமஸபர்னிக் 703.1 புள்ளிகளபெற்றசாதனபடைத்திருந்தார். கடந்வியாழக்கிழமநடைபெற்போட்டியிலககனநராஙஇந்சாதனையமுறியடித்துள்ளார். அவர் 704.3 புள்ளிகளபெற்றுள்ளார்.

ககனநராங்கினஇந்சாதனஎதிர்வருமஒலிம்பிகபோட்டிகளிலஅவரபதக்கமவெல்வதஉறுதி செய்திருப்பதாஅவரதபயிற்சியாளரசன்னி தாமஸகூறியுள்ளார்.
மேலும்
ஸ்குவாஷ்: இறுதி‌யில் தீபிகா! ஜோஷ்னா தோல்வி
5வது முறையாக வீனஸ் சாம்பியன்!
நீச்சல் வீரர் ரேஹன் போன்ச்சா ஒலிம்பிக் தகுதி வாய்ப்பு!
அமிர்தராஜ்-குரேஷி சாம்பியன் பட்டம்!
ஷட்லரை வீழ்த்தினார் நாடல்!
மாரட் சாஃபினை வென்றார்! இறுதியில் ஃபெடரர்!