சிறப்பாக விளையாடிய தனது இளைய சகோதரியை தனது அபார ஆட்டத் திறனால் நேர் செட்களில் தோற்கடித்து 5வது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் வீனஸ் வில்லியம்ஸ்.
விம்பிள்டனில் சற்றுமுன் நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸ் வென்றார்.
2000, 2001, 2005, 20007 ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றவர் வீனஸ் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
|