முதல் செட்டில் சுலபமாக தோற்றாலும், அடுத்த செட்டில் அபாரமாக விளையாடிய ரஷ்ய வீராங்கனை டீமெண்டிவாவை சிறப்பாக ஆடி தோற்கடித்து விம்பிள்டன் இறுதிக்குத் தகுதி பெற்றார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.
விம்பிள்டன் மைய மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த முதல் அரையிறுதியில் தன்னை விட தர வரிசையில் முன்னிலையில் உள்ள எலீனா டீமெண்டிவாவை (5) 6-1, 7-6 (7-3) என்ற செட்கள் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வென்றார்.
தற்பொழுது நடைபெற்றுவரும் மற்றொரு அரையிறுதியில் வீனஸின் இளைய சகோதரி செரீனா வில்லியம்ஸ் முன்னிலையில் உள்ளார்.
|