முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலிம்பிக் இரட்டையர் டென்னிஸில் சானியா-சுனிதா!  Search similar articles
பீஜிங் ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளுக்காக சானியா மிர்சாவும்- சுனிதா ராவும் இணைகின்றனர்.

லண்டனில் உள்ள சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் இதனை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சானியா மிர்சா ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கிறார். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

ஆடவர் பிரிவில் பூபதி- பயஸ் இணை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவுகளில் சுவிட்சர்லாந்து அணிக்காக ஃபெடரர்-வார்வின்கா இணையும், ஸ்பெயின் அணிக்காக நாடல்- ராபிரீடோ இணையும், செர்பிய அணிக்காக ஜோகோவிச்- ஜிமோஞ்ஜி இணையும் விளையாடுகின்றனர்.
மேலும்
தடகள வீராங்கனை சோமா பிஸ்வாஸ் ஓய்வு!
சானியா- மேட்டக் இணை தோல்வி!
முர்ரே தோல்வி! அரையிறுதியில் நாடல், ஃபெடரர்!
கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்!
ஊக்க மருந்து: சீன வீரர்கள் 8 பேருக்குத் தடை!
மார்ஷல், ஹோல்டிங் வரிசையில் பிரட் லீ - ரிச்சர்ட்ஸ்!