முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சானியா- மேட்டக் இணை தோல்வி!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய - அமெரிக்க இணையான சானியா மிர்சா-பெதானி மேட்டக் இணை வில்லியம்ஸ் சகோதரிகள் இணையிடம் தோல்வி தழுவியது.

13-ம் தரவரிசையில் உள்ள சானியா- மேட்டக் இணை 11-ம் தரவரிசையில் உள்ள செரீனா- வீனஸ் வில்லியம்ஸ் இணையிடம் 4- 6, 3- 6 என்ற நேர் செட்களில் தோல்வி தழுவியது.

மற்ற மகளிர் பிரிவு இரட்டையர் காலிறுதி போட்டிகளில் லிசா ரேமன்ட்/சமந்தா ஸ்டோசர் இணையும், காரா பிளாக்/ ஹ்யூபர் இணையும், நதாலி டெக்கி/கேசி டெல்லாகுவா இணையும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
மேலும்
முர்ரே தோல்வி! அரையிறுதியில் நாடல், ஃபெடரர்!
கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்!
ஊக்க மருந்து: சீன வீரர்கள் 8 பேருக்குத் தடை!
மார்ஷல், ஹோல்டிங் வரிசையில் பிரட் லீ - ரிச்சர்ட்ஸ்!
தடகளம்: நரேஷ், காசிநாத் தங்கம்!
அரையிறுதியில் பயஸ்-லூயி இணை!