முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தடகளம்: நரேஷ், காசிநாத் தங்கம்!  Search similar articles
ஹனாயில் நடைபெற்ற ஆசிய கிரான்ட்ப்ரீ தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு மொத்தம் 7 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆடவர் 1500 மீ. தடகள ஓட்டபபந்தயத்தில் இந்தியாவின் நரேஷ் யாதவ் தங்கம் வென்றார். 3000 மீ. ஓட்டபபந்தயத்தில் காசிநாத் அஸ்வாலே தங்கம் வென்றார்.

இந்தப் போட்டித் தொடரில் எந்த ஒரு தனி வீரரும் ஒலிம்பிக் தகுதி பெற முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் தொடர் ஓட்ட அணி மட்டுமே ஒலிம்பிக் தகுதி பெற்றது.
மேலும்
அரையிறுதியில் பயஸ்-லூயி இணை!
அரையிறுதியில் செரீனா, வீனஸ்!
ஸெங் ஜீ அரையிறுதியில் நுழைந்து சாதனை!
சானியா-மேட்டக் இணை காலிறுதியில்!
அஞ்சு ஜார்ஜ் தங்கம் வென்றார்!
வீனஸ், செரீனா காலிறுதியில்!