முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹாக்கி: சாம்பியன்ஸ் கோப்பை ஆஸி. வெற்றி!  Search similar articles
ரோட்டர்டாமில் நடைபெற்ற ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை 4- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்ட்ரேலியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

இதன் மூலம் 9-வது முறை சாம்பியன்ஸ் கோப்பை வென்ற ஆஸ்ட்ரே‌‌லியா, ஜெர்மனியின் வெற்றி சாதனையை சமன் செய்துள்ளது.

ஹாலந்துடன் மோதிய அர்ஜென்டீனா அணி ஆட்ட நேரத்தில் 2- 2 என்று சமன் செய்தது. அதன் பிறகு பெனால்டி ஷூட் அவுட்டில் 5- 3 என்று வெற்றி பெற்று 3-வது இடம் பிடித்தது.

முன்னதாக தென் கொரியா அணியை ஜெர்மனி 3- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-வது இடம் பிடித்தது.
மேலும்
வில்வித்தை: டோலா, பிரனீதா ஒலிம்பிக் அணியில்!
ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின்!
சானியா-மாட்டெ‌க் இணை 3வது சுற்றில்!
வீனஸ், டிமெண்டீவா வெற்றி!
ஒலிம்பிக் மைதானங்கள் தயார்- சீனா!
4-வது சுற்றில் ஹூவிட், சஃபின்!