முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சானியா-மாட்டெ‌க் இணை 3வது சுற்றில்!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் பிரிவு 3வது சுற்றிற்கு சானியா-மாட்டெக் இணை முன்னேறியுள்ளது!

நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் 2வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் மரியா கிர்லென்கோவா - ஃபிலாவியா பென்னட்டா இணையை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெத்தானி மாட்டெக் இணை வென்றது.
மேலும்
வீனஸ், டிமெண்டீவா வெற்றி!
ஒலிம்பிக் மைதானங்கள் தயார்- சீனா!
4-வது சுற்றில் ஹூவிட், சஃபின்!
இவானோவிச், மவுரிஸ்மோ தோல்வி!
விம்பிள்டன்: ரோஜர் ஃபெடரர் வெற்றி!
விம்பிள்டன் டென்னிஸ்: குஸ்நட்சோவா, சக்விடாட்சி வெற்றி!