விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் பிரிவு 3வது சுற்றில் 4 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர் (1) வெற்றி பெற்றுள்ளார்.
விம்பிள்டனில் சற்று முன் நடந்து முடிந்த போட்டியில் ஃபிரான்ஸ் வீரர் மார்க் ஜிக்வெல்லை 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஃபெடரர் வென்றார்.
|