முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விம்பிள்டன் டென்னிஸ்: குஸ்நட்சோவா, சக்விடாட்சி வெற்றி!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 4வது சுற்றிற்கு ரஷ்யாவின் ஸ்வட்லானா குஸ்நட்சோவா (4), ஆன்னா சக்விடாட்சி (8) ஆகியோர் தகுதி பெற்றனர்.

இன்று மாலை நடந்த 3வது சுற்றுப் போட்டியில் செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் குஸ்நட்சோவா தோற்கடித்தார்.

ரஷ்யாவின் ஈவ்ஜெனியா ரோடினாவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சாக்விடாட்சி வென்றார்.
மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் செக் குடியரசின் நிக்கோல் வைடிசோவா (18) 6-2, 6-4 என்ற செட்கள் கணக்கில் ஆஸ்ட்ரேலியாவின் கேஸி டெல்லாக்குவாவை தோற்கடித்தார்.
மேலும்
இந்திய 4x400 ரிலே மகளிர் அணி ஒலிம்பிக் தகுதி!
ரோடிக் மோசமான தோல்வி!
பயஸ் இணை 3-வது சுற்றில்! பூபதி இணை வெளியேற்றம்!
விம்பிள்டன்: ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி!
யூரோ: ஸ்பெயின் அபார வெற்றி! இறுதிக்குள் நுழைந்தது!
ரஃபேல் நாடல், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி!