முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சானியா மிர்சா போராடி தோல்வி!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா தோற்றார்!

தரவரிசையில் 101 இடத்தில் உள்ள சான்சசிடம் மோதிய சானியா மிர்சா முதல் செட்டை 0-6 என்ற கணக்கில் இழந்தார்.

ஆனால் இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார் சா‌னியா.

3வது செட்டில் இருவரின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. 6-6 என்று தொடர்ந்த செட்டில், சானியா மிர்சாவின் சர்வை உடைத்து 9-7 என்ற கணக்கில் சான்சஸ் வெற்றி பெற்றார்.
மேலும்
அரையிறுதியில் ரஷ்யா-ஸ்பெயின் மோதல்!
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி!
குஸ்னெட்சொவா, இவானோவிச், செரீனா வெற்றி!
வில்வித்தை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்!
பரபரப்பான ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி!
ஜெர்மனி-துருக்கி இன்று பலப்பரிட்சை!