முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குத்துச் சண்டை: இந்தியாவிற்கு 2 தங்கம்!  Search similar articles
ஜெர்மனியில் நடைபெற்ற கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை போட்டிகளில் இந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரர்களான விஜேந்தர் மற்றும் ஜிதேந்தர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

75 கிலோ எடைப்பிரிவில் விஜேந்தரும், 51 கிலோ எடைப்பிரிவில் ஜிதேந்தரும் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒலிம்பிக் குத்துச் சண்டைக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

60 கிலோ எடைப்பிரிவில் தனது முதல் சர்வதேசப் போட்டியை விளையாடும் சஞ்சய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

57 கிலோ எடைப்பிரிவில் ஏ.எல்.லக்ரா, 81 கிலோ எடைப்பிரிவில் தினேஷ் குமார் மற்றும் பர்மிந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மேலும்
உலக சாம்பியன் இத்தாலி தோல்வி! காலிறுதியில் ஸ்பெயின்!
இ‌ன்று இ‌த்தா‌லி- ‌ஸ்பெ‌யி‌ன் மோத‌ல்!
யூரோ 2008 கா‌ல்ப‌‌ந்து: அரை‌யிறு‌தி‌யி‌ல் ர‌ஷ்யா!
ஆர்டினா ஓபன் இறுதியில் சஃபீனா!
ஆர்டினா ஓபன்: இறுதியில் பயஸ்- பூபதி!
குரேஷியாவை வீழ்த்தி துருக்கி அரையிறுதியில்!