முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆர்டினா ஓபன் இறுதியில் சஃபீனா!  Search similar articles
விம்பிள்டென் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டம் என்று கருதப்படும் ஆர்டினா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதியில் எலெனா டீமென்டீவாவை 6- 3, 6- 2 என்று எளிதில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

மற்றொரு மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உக்ரெய்ன் வீராங்கனை பொன்டாரென்கோவை தாய்லாந்தின் தானாசுகர்ன் வீழ்த்தினார்.

இன்று நடைபெறும் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சஃபீனாவும், தானாசுகர்னும் மோதுகின்றனர்.
மேலும்
ஆர்டினா ஓபன்: இறுதியில் பயஸ்- பூபதி!
குரேஷியாவை வீழ்த்தி துருக்கி அரையிறுதியில்!
குரேஷியாவிற்கு அதிர்ச்சியளிக்குமா துருக்கி!
உலகக்கோப்பை வில்வித்தை: இந்திய அணி புறப்பட்டது
பளு தூக்குதல்: இந்தியா கோரிக்கை நிராகரிப்பு!
பிரேசில்-அர்ஜென்டீனா கால்பந்தாட்டம் டிரா!