முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலகக்கோப்பை வில்வித்தை: இந்திய அணி புறப்பட்டது  Search similar articles
பிரான்சில் வரும் 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெற 5 வீரர்கள் கொண்ட இந்திய அணி புறப்பட்டது.

ஜயந்தா தாலுக்தார், ராகுல் பானர்ஜி, பிரியங்கம் ரஞ்சன் சிங் ஆகியோருடன் மேலாளராக அபாய் ஜவா செல்கிறார்.

பீஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர் மங்கல் சிங் சம்பியா கொரியாவில் சிறப்புப் பயிற்சி மேற்கொள்ள சென்றிருப்பதால், இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை.

மகளிர் வில்வித்தை அணி சமீபகாலங்களாக திறமையை வெளிப்படுத்தாததால், உயர் ம‌ட்ட போட்டியான உலகக் கோப்பை போட்டிக்கு அனுப்பப்படவில்லை என்று இந்திய வில்வித்தைக் கழக செயலர் குஞ்சன் அப்ரால் தெரிவித்தார்.
மேலும்
பளு தூக்குதல்: இந்தியா கோரிக்கை நிராகரிப்பு!
பிரேசில்-அர்ஜென்டீனா கால்பந்தாட்டம் டிரா!
தேசிய தடகளம்: ஜார்க்கண்ட் சாம்பியன்! தமிழகம் 3-ம் இடம்!
போர்ச்சுக்கலை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதியில்!
போர்ச்சுக்கலை சமாளிக்குமா ஜெர்மனி! இன்று முதல் காலிறுதி!
காமன்வெல்த் கராத்தே: இந்தியாவிற்கு 7 பதக்கங்கள்!