முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வார்சா ஓபன்: நிகோலே டேவிடென்கோ சாம்பியன்!  Search similar articles
போலந்தில் நடைபெற்ற வார்சா ஓபன் டென்னிஸ் தொடரில் டாமி ராப்ரீடோவை வீழ்த்தி ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயின் வீரர் ராப்ரீடோவை 6- 3, 6- 3 என்ற செட்களில் டேவிடென்கோ வீழ்த்தி இந்த சீசனில் தனது 3-வது சாம்பியன் பட்டத்தை வென்றார்.

முதல் செட் முதலே டேவிடென்கோ அபாரமாக விளையாடி ராப்ரீடோவின் சர்வ்களை சீராக முறியடித்து வந்தார்.

ராப்ரீடோவிற்கு நேற்று ஷாட்களும், சர்வ்களும் கை கொடுக்கவில்லை.
மேலும்
இறுதியில் பயஸ் இணை தோல்வி!
சந்தோஷ் கோப்பையை வென்றது பஞ்சாப்!
நாடல், ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றனர்!
காலிறுதியில் துருக்கி! போர்ச்சுக்கல் தோல்வி!
யூரோ 2008: ‌கி‌ரீசை ‌வீ‌ழ்‌த்‌தியது ர‌ஷ்யா!
யூரோ 2008 கா‌ல்ப‌ந்து போ‌ட்டி: கா‌‌லிறுதியில் ஸ்பெயின்!