முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டென்னிஸ்: காலிறுதியில் ஃபெடரர்!  Search similar articles
ஜெர்மனியில் நடைபெறும் கெர்ரி வெபர் டென்னிஸ் தொடரில் செக் குடியரசு வீரர் ஜேன் வாசெக் என்பவரை 7- 5, 6- 3 என்று வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றார் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர்.

புல்தரைக் களத்தில் ஃபெடரர் பெறும் தொடர்ச்சியான 56-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

64 நிமிடங்களில் ஃபெடரர் வெற்றி பெற்றிருந்தாலும், ஃபெடரரின் சில பலவீனங்களை வாசெக் முதல் செட்டில் வெளிப்படச் செய்தார். இரண்டாவது செட்டிலும் வாசெக் அபாரமாக விளையாடி 3- 3 என்று இருந்தார். அதன் பிறகு ஃபெடரர் ஆட்டம் சூடு பிடிக்க வெற்றி சுலபமானது.
மேலும்
குவீன்ஸ் கிளப்: காலிறுதியில் நாடல், ரோடிக்!
யூரோ: ஆஸ்ட்ரியா - போலந்து ஆட்டம் டிரா!
குரேஷியாவிடம் ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி!
விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு மத்திய அரசு ரூ.678 கோடி உதவி!
ஒலிம்பிக் சுடருக்கு இடையூறு செய்யவேண்டாம்: தலாய் லாமா!
டென்னிஸ்: ஃபெடரர் 2-வது சுற்றில்!