முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சந்தோஷ் கோப்பை அரையிறுதியில் மேற்கு வங்கம்!  Search similar articles
சந்தோஷ் கோப்பை தேசிய கால்பந்து அரையிறுதிக்கு மேற்குவங்கம், கர்நாடகா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற போட்டிகளில் மகாராஷ்டிர அணியுடன் மேற்குவங்கம் 1-1 என்று டிரா செய்தது.

கர்நாடகா அணி கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 'பி' பிரிவில் 6 புள்ளிகளுடன் கர்நாடகா முதலிடமும், 5 புள்ளிகளுடன் மேற்குவங்கம் 2-ம் இடத்திலும் உள்ளதால் இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் சர்வீசஸ்-மேற்கு வங்க அணிகள் ஜூன் 12ம் தேதியிலும், இரண்டாவது அரையிறுதியில் கர்நாடகா - பஞ்சாப் அணிகள் ஜூன் 13ம் தேதியும் மோதுகின்றன.
மேலும்
தமிழக நீச்சல் வீரர் அக்னீஸ்வர்க்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு: கருணாநிதி!
யூரோ 2008- ஸ்பெயின், ஸ்வீடன் அணிகள் வெற்றி!
ஒலிம்பிக் காலிறுதியில் நுழைய ஷரத் கமல் இலக்கு!
யூரோ 2008 : போலந்து அணித் தலைவர் காயம்!
சந்தோஷ் கோப்பை அரையிறுதியில் பஞ்சாப்!
இத்தாலி ரசிகர்களிடம் பஃபான் மன்னிப்பு!