முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஃபிரெஞ்ச் ஓபன் : அரையிறுதியில் சுவட்லானா குஸ்நட்சோவா!  Search similar articles
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் அரையிறுதிக்கு ரஷ்ய வீராங்கனை ஸ்வட்லானா குஸ்நட்சோவா(4) முன்னேறியுள்ளார்.

பாரீஸ் நகரிலுள்ள ரோலண்ட் காரோசில் சற்று முன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், எஸ்டோனியா வீராங்கனை காய்யா கனேபியை 7-5, 6-2 என்று நேர் செட்களில் குஸ்நட்சோவா தோற்கடித்தார்.

தற்பொழுது நடைபெற்றுவரும் மற்றொரு காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனைகள் சஃபீனா (13) - டீமென்டீவா (7) விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும்
மாநிலங்களுக்கிடையேயான தடகள போட்டிகள் ஜூன் 15
மெக்சிகோ கால்பந்து பயிற்சியாளர் கோரான் எரிக்சன்!
ஜான்கோவிச் அரையிறுதிக்கு தகுதி!
ஜோகோவிச், நாடல் அரையிறுதியில்!
ஒலிம்பிக்கில் இணைந்து விளையாட பூபதி-பயஸ் ஒப்புதல்!
ஃபிரஞ்ச் ஓபன் : அரையிறுதியில் இவானோவிச்!