முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மெக்சிகோ கால்பந்து பயிற்சியாளர் கோரான் எரிக்சன்!  Search similar articles
இங்கிலாந்து முன்னாள் கால்பந்து பயிற்சியாளரான கோரான் எரிக்சன், மெக்சிகோ கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு மெக்சிகோ அணி தகுதி பெறாமல் போனதால் பயிற்சியாளர் ஹியூகோ சான்சேஸ் நீக்கப்பட்டார்.

ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்பானிய மொழி தெரிந்த கோரான் எரிக்சன் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக நீண்ட காலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பயிற்சியின் கீழ் தற்போது மான்செச்டர் யுனைடெட் சாம்பியன் லீக் மற்றும் இங்கிலாந்து லீக் சாம்பியன் பட்டங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து கால்பந்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
மேலும்
ஜான்கோவிச் அரையிறுதிக்கு தகுதி!
ஜோகோவிச், நாடல் அரையிறுதியில்!
ஒலிம்பிக்கில் இணைந்து விளையாட பூபதி-பயஸ் ஒப்புதல்!
ஃபிரஞ்ச் ஓபன் : அரையிறுதியில் இவானோவிச்!
பயஸ் – பூபதி இணைந்து ஆட சம்மதம்!
ஃபெடரர் காலிறுதியில்