முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டெ‌ன்‌னி‌ஸ் தரவ‌ரிசை: சா‌னியா மு‌ன்னே‌ற்ற‌ம்!
மக‌ளி‌ரு‌க்காடெ‌ன்‌னி‌ஸதரவ‌ரிசை‌யி‌லஇ‌ந்‌தியா‌வி‌னந‌ட்ச‌த்‌தி‌ர‌ ‌‌வீரா‌ங்கனை சா‌னி‌யா ‌மி‌ர்சமு‌ன்னே‌ற்றமடை‌ந்து‌ள்ளா‌‌ர்.

கட‌ந்வார‌மநடைபெ‌ற்ப‌‌சி‌பி‌கல‌ை‌பஓப‌னடெ‌ன்‌னி‌ஸபோ‌ட்டி‌யி‌ல் ‌சிற‌ப்பாக ‌விளையாடி நா‌ன்காவதசு‌ற்‌றுவரமு‌ன்னே‌றியதா‌லஇ‌‌ன்றவெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்மக‌ளி‌ரடெ‌ன்‌னி‌ஸர ‌வ‌ரிசை‌ ப‌ட்டிய‌லி‌ல் 917 பு‌ள்‌ளிகளை‌பபெ‌ற்றஇ‌ந்‌தியா‌வி‌னசா‌னியா ‌மி‌ர்சஒரஇட‌மமு‌ன்னே‌றி 32-வதஇட‌த்‌தி‌லிரு‌ந்து 31வதஇட‌த்‌தி‌லஉ‌ள்ளா‌ர்.

இ‌‌ந்‌தியாவ‌ி‌னஇர‌ண்டாவது ‌சிற‌ந்வீரா‌ங்கனையாசு‌னிதரா‌வஐ‌ந்தஇட‌ங்க‌ளமு‌ன்னே‌றி 170-வதஇட‌த்‌தி‌லஉ‌ள்ளா‌ர்.

இ‌ந்ப‌ட்டிய‌லி‌ல் 6,330 பு‌ள்‌ளிகளை‌பபெ‌ற்றபெ‌ல்‌ஜிய‌த்‌தி‌னஜ‌ஸ்டி‌னஹெ‌னி‌னமுத‌லஇட‌த்‌திலு‌ம், 4,296 பு‌ள்‌ளிகளை‌பபெ‌ற்றசெ‌‌ர்‌பியா‌வி‌னஅனஇவானோ‌வி‌க் 2-வதஇட‌த்‌திலு‌ம், 3,790 பு‌‌ள்‌ளிகளை‌பபெ‌ற்றசெ‌ர்‌‌பியா‌வி‌னஜெ‌‌லீனஜா‌ன்கோ‌வி‌கமூ‌ன்றாவதஇட‌‌த்‌திலு‌மஉ‌ள்ளன‌ர்.

முத‌லமூ‌ன்றஇட‌‌ங்க‌ளி‌லஇர‌ண்டஇட‌ங்களசெ‌ர்‌‌பிய ‌‌வீரா‌ங்கனைக‌ளகை‌ப்ப‌‌ற்‌றியு‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மேலு‌மஇர‌ட்டைய‌ரபோ‌ட்டி‌யிலு‌ம் ‌சா‌னியா ‌மி‌ர்சசிற‌ப்பாக ‌விளையாடியதா‌ல் 25-வதஇட‌த்‌தி‌லிரு‌ந்து 3 இட‌ங்க‌ளமு‌ன்னே‌றி 22-வதஇட‌த்‌தி‌லஉ‌ள்ளா‌ர்.
மேலும்
பசுபிக் லைஃப் : ஃபெடரர், நடால் தோற்றனர்!
அரையிறுதியில் சானியா இணை தோல்வி!
100மீ ஃப்ரீஸ்டைல்: அலைன் பெர்னார்ட் உலக சாதனை
பெடரர், மார்டி ஃபிஷ் அரையிறுதியில்
பசிபிக் லைஃப்: இறுதியில் குஸ்னெட்சோவா-இவானோவிச்
சொங்காவை வீழ்த்தி நாடல் காலிறுதியில்! சொங்காவை வீழ்த்தி நாடல் காலிறுதியில்!