ஹாலந்தில் நடைபெற்ற ஐரோப்பிய நீச்சல் போட்டிகளில் 100 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஹாலந்து வீரர் அலைன் பெர்னார்ட் 47.60 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன்னால் இந்தப் பிரிவில் உலக சாதனையை வைத்திருந்தவர் பீட்டர் வான் டென் ஹூகென்பாண்ட் என்ற ஹாலந்து வீரரே என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 100மீ ஃப்ரீ ச்டைல் நீச்சல் பிரிவில் 47.84 வினாடிகளில் கடந்து உலக சாதனை புரிந்திருந்தார்.
இந்த பொட்டித் தொடரில் பீட்டர் வான் டென் உடல் நலக் கோளாறு காரணமாக விலகிவிட்டார்.
இதன் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகிறது.
|