லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 5 செட்களில் அமெரிக்க வீரர் ரோடிக்கை வீழ்த்தி தனது 15-வது உலக சாதனை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர்...
புதுடெல்லி: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பயிற்சிக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.678 கோடி நிதி, பதக்கங்களாக மாறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகின் வேகமான ஓட்டக்காரார் என்று வர்ணிக்கப்படும் 100மீ சாதனை நாயகனான ஜமைக்காவின் உசைன் போல்ட் லாசேனில் நடைபெற்ற கிராண்ட் பிரீ போட்டியில் 200மீ. தூரத்தை 19.59 வினாடிகளில் கடந்தார்.