முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலிம்பிக்கை அரசியலா‌க்க அனுமதிக்கக் கூடாது!
ஒலிம்பிக்
webdunia photoWD
கிரிக்கெடஉள்ளிட்விளையாட்டுகளநாளுக்கநாளவணிகமயமாகி வருமஆரோக்கியமற்சூழ்நிலையில், 4 ஆண்டுகளுக்கஒரமுறஉலகையஉற்சாகத்திலஆழ்த்துமஒலிம்பிகபோட்டிகளுமஅரசியலவயப்படுத்தப்படுவதவிளையாட்டரசிகர்களவருத்தத்திலஆழ்த்தியுள்ளது.

ஆகஸ்டமாதம் 8ஆமதேதி பீஜிங்கிலதுவங்குள்ள 28வதஒலிம்பிகபோட்டிகளுக்கநாளுக்கநாளஎதிர்ப்பவலுத்தவருகிறது.

காரணமதிபெத்.

ஒலிம்பிகவிளையாட்டுபபோட்டிகளுக்கவித்திட்கிரேக்நாட்டினஒலிம்பஸநகரத்திலிருந்தநேற்றஒலிம்பிகஜோதி பீஜிங்கநோக்கிபபுறப்பட்அதநேரத்தில், “திபெதமக்களமீதஅடக்குமுறையகட்டவிழ்த்துவிட்டுவருமசீஅரசைககண்டித்தபீஜிஙஒலிம்பிகபோட்டிகளபுறக்கணிக்கலாமஎன்றதாங்களஆலோசித்தவருவதாக” ஐரோப்பிநாடுகளகூறியுள்ளன.

போரினாலும், நாடுகளுக்கிடையிலாஅரசியலாலுமஒலிம்பிகபோட்டிகளபாதிக்கப்பட்வரலாறஏற்கனவஉள்ளதஎன்றாலும், ஒலிம்பிகபோட்டிகளஅரசியலநடவடிக்கைகளுக்கஒரஆயுதமாக்குவதசரிதானஎன்பதமுன்னேறிநாடுகளயோசிக்வேண்டும்.

ஆஃப்கானிஸ்தானிற்குளரஷ்ராணுவமநுழைந்ததைககண்டித்தநேட்டஒப்பந்த (அமெரிக்க, ஐரோப்பிய) நாடுகள், 1980 ஆமஆண்டமாஸ்கோவிலநடந்ஒலிம்பிகபோட்டிகளைபபுறக்கணித்தன.

அதற்கபதிலநடவடிக்கையாக 1984ஆமஆண்டஅமெரிக்காவினலாஸஏஞ்சல்ஸநகரிலநடந்ஒலிம்பிகபோட்டிகளரஷ்யாவும், கம்யூனிச (வார்சஒப்பந்த) நாடுகளுமபுறக்கணித்தன.

ஒவ்வொரஒலிம்பிகபோட்டிகளிலுமகாணப்படுமகடுமபோட்டியும், படைக்கப்படுமசாதனைகளுமஇவ்விரஒலிம்பிகபோட்டிகளிலபெரிதாஇடம்பெறததவறியதாலரசிகர்களஏமாற்றமடைந்தனர்.

இப்படி ஒரநாட்டினஅல்லதஉள்நாட்டினபிரச்சனைகளசர்வதேஅரசியலாக்குவதற்கு...
1 | 2  >>  
மேலும்
ஹாக்கி : வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழ... 5
ஒலிம்பிக் போட்டிகள் இடம் மற்றப்படமாட்டாது-ஐ.ஓ.சி
இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு...3
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு... 2
ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்